மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆம் பிறந்தநாள் விழா சிறப்பு இதழ்

28.09.2020 அன்று மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுடைய 87வது பிறந்தநாள் விழா காணொளி வாயிலாக கொண்டாடப்பட்டது. இந்தியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலிருந்து நிறைய பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி அமெரிக்க தமிழ் வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது.

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.