தமிழக அரசின் கலைமாமணி விருது

கலைமாமணி விருது இந்தியாவின் தமிழக அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இந்த விருது தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் 1954 முதல்இ லக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

2001ல் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கலைமாமணி விருதினை பெற்றார்.